OUR EVENTS

திருபுவனம் பாண்டுரங்கன் பஜனை மடம்
தஞ்சாவூர் 30-ஏப்ரல்-2013
பிரபல பட்டு வியாபாரியான அமரர் சொக்கலிங்கம் பிள்ளை அவர்களால் 62 ஆண்டுகளாக ராதா கல்யாணம் மகோத்சவம் பல பாகவதர்களாலும், பிரபலமான வித்வான்களாலும், கச்சேரிகள் நடத்தி அன்னதானமும் வழங்கப்பட்டு யாரிடமும் எந்த நன்கொடையும் பெறாமல் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
WATCH   >
திருபுவனம் பாண்டுரங்கன் பஜனை மடம்
தஞ்சாவூர் 02-மே-2013
கும்பகோணம் அருகிலுள்ள திருபுவனம் கடைவீதியில் உள்ள பாண்டுரங்கன் பஜனை மடத்தில் ராதா கல்யாண விழா தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவர்க்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
WATCH   >
திருபுவனம் பாண்டுரங்கன் பஜனை மடம்
தஞ்சாவூர் 30-ஏப்ரல்-2013
30.04.2013 செவ்வாய் அன்று காலை 08.45 மணியளவில் அஷ்டபதி பஜனையும் (கீத கோவிந்தம்), மாலை திவ்ய நாம பஜனையும்.01.05.2013 புதன் காலை 7.30 மணியளவில் உஞ்சவிருத்தி ஆரம்பம். 12.00 மணியளவில் ராதா கல்யாண பக்த உற்சவம், மதியம் அன்னதானம் வழங்கப்படும்.
WATCH   >
திருபுவனம் பாண்டுரங்கன் பஜனை மடம்
தஞ்சாவூர் 10-மே-2014
10.05.2014 சனிக்கிழமை மாலை 8.45 மணியளவில் அஷ்டபதி பஜனையும் (கீத கோவிந்தம்), வேத பாராயணம், மாலை திவ்ய நாம பஜனைகள்.11.05.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் உஞ்சவிருத்தி ஆரம்பம், 12.30 மணிக்குள் ராதா கல்யாண பக்த உற்சவம், மதியம் அன்னதானம் வழங்கப்படும்.
WATCH   >

REACH US

Lingan Silks

119, Kadaiveethi, Thirubuvanam - 612103.
E-mail : janakiraman64@gmail.com, Cell: 9944533328, 9790078209, 8610578052